பலபட்டறை மாரியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு!
ADDED :4339 days ago
நாமக்கல்: மார்கழி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவிலில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட க்யூவில் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.