விபூதி பூசுவதற்கு உள்ள வேறுபாடு என்ன?
ADDED :4339 days ago
விபூதியை மூன்று கோடாக பூசுவது திரிபுண்டரம். சிவதீட்சை பெற்றவர்கள் இப்படி பூசிக் கொள்வர். மற்றவர்கள் நெற்றி முழுவதும் பூசிக் கொள்வது வழக்கம். இதற்கு உத்தூளனம் என்று பெயர்.