வீர ஆஞ்சநேயர் கோவிலில், புதிய தங்க தேர்!
ADDED :4337 days ago
கிருஷ்ணகிரி ஸ்ரீகாட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில், புதிய தங்க தேர் சம்ப்ரோசனா விழாவில், கோவிலை வலம் வந்த தங்கத்தேரை திரளான பக்தர்கள் வடம்பிடித்தனர்.