உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாடாளன் கோயிலில் பகல் பத்து உத்சவம் தொடக்கம்

தாடாளன் கோயிலில் பகல் பத்து உத்சவம் தொடக்கம்

சீர்காழி: தாடாளன் பெருமாள் கோயிலில் பகல் பத்து உத்சவம் புதன்கிழமை தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பகல்பத்து உத்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெருமாள் திரு ஆபரணம் பூட்டி கோயில் பிரகார வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !