வித்தியாசமான லிங்கம்!
ADDED :4337 days ago
சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், காமதேனுப் பசுவின் கொம்பு வடிவில் தரிசனம் அளிக்கிறார். சதுர ஆவுடையாரின் நடுவில் மூன்று அங்குல அகலமும் எட்டு அங்குல உயரமும் கொண்டு அருள்பாலிக்கிறார். ஈசன் பல்வேறு தலங்களில் பல்வேறு வடிவங்களில் காட்சியளித்தாலும் பசுவின் கொம்பைப் போல் தரிசனம் தருவது சிறப்பு.