உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உஜ்ஜையினி மகா காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

உஜ்ஜையினி மகா காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ராமநாதபுரம்: ஆற்றாங்கரை உஜ்ஜையினி மகா காளியம்மன் கோயிலில், உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.ஏற்பாடுகளை ஆற்றாங்கரை காளியம்மாள், மாதாந்திர வழிபாட்டு குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !