திருநரையூர் நாச்சியார்கோவிலில் கல்கருட சேவை கோலாகலம்!
ADDED :4333 days ago
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் எனப்படும் நாச்சியார்கோவிலில், நேற்று, கல்கருட சேவை உற்சவம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில், சிறப்பு அலங்காரத்தில் கல்கருடன் எழுந்தருளினார். கல்கருடனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.