நாமக்கல் ரங்கநாதர் கோவிலில் இரும்பு தகடு பந்தல்!
ADDED :4333 days ago
நாமக்கல்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்கள் பாதுகாப்புக்காக, நாமக்கல் ரங்கநாதர் கோவிலில் இரும்பு தகடு பந்தல் போடும் பணியில் நடைபெறுகிறது.