பரவாசுதேவர் ஸ்வாமி கோவிலில் பக்தர்களுக்கு ஒரு லட்சம் லட்டு!
ADDED :4333 days ago
தர்மபுரி கோட்டை: பரவாசுதேவர் ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்களுக்கு வழங்க, ஒரு லட்சம் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோயிலில் லட்டு பிடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.