குமரக்கோட்டம் கோயிலில் பிரம்மோற்சவம்
ADDED :4305 days ago
யானைகவுனி குமரக்கோட்டம் சிவசுப்ரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் ஜன.5ல் தொடங்கி, பிப்ரவரி 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோயிலின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இந்த நாள்களில் சிம்ம, அம்ச, சூரபத்ம, தங்க யானை உள்ளிட்ட வாகனங்களில் உற்சவர் வீதியுலாக் காட்சிகள் நடைபெறும்.