உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாராபுரம் பெரியகாளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

தாராபுரம் பெரியகாளியம்மன் கோவில் பூச்சாட்டு விழா

தாராபுரம்: பெரியகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நேற்று நடைபெற்றது.விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். அதன்பின் பெரிய காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !