உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலங்குடி கோயிலில் பாவை விழா!

ஆலங்குடி கோயிலில் பாவை விழா!

ஆலங்குடி: ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் மார்கழி திங்கள் பாவை விழா நேற்று நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருள்களும்,  சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !