நாகராஜா கோயிலில் தைத்திருவிழா தொடக்கம்!
ADDED :4304 days ago
நாகர்கோவில்: நாகராஜா கோயிலில் தைப்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடிப்பட்டம் மேளதாளங்கள் முழங்க ரத வீதிவழியாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. கொடியேற்றத்திற்கு பின் மகா தீபாராதனை நடைபெற்றது.