ஆதித்ய ஹ்ருதயம்!
ADDED :4323 days ago
சூரியனைப் பற்றி அகத்தியரால் தரப்பட்டுள்ள ஸ்தோத்திரம் ஆதித்ய ஹ்ருதயம். ஆபத்துக் காலத்தில் இதை சொல்வதால், பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்கும். தினமும் சொன்னால், எப்பேர்ப்பட்ட துன்பமும் நீங்கி விடும். தேர்வுக்குச் செல்பவர்கள், இந்த ஸ்தோத்திரத்தைச் சொன்ன பிறகு படித்தால், வெற்றியடைவது உறுதி. ராவணனை வெல்ல ராமர் இதைச் சொல்லியே வெற்றியடைந்தார்.