முதல் நாளுக்குரிய தெய்வம்!
ADDED :4323 days ago
சூரியனை முதல்வனாகப் போற்றும் மதம் சவுரம். வாரத்தின் ஏழுநாட்களில் முதல்நாளை சூரியனுக்குரிய நாளாக, அவர் பெயரில் ஞாயிறு என்று வைத்துள்ளனர். இதிலிருந்து சூரியனின் முக்கியத்துவத்தை அறியலாம். ஆதிகடவுளாக இருப்பதால் இவருக்கு ஆதித்யன் என்றும் பெயருண்டு.