திருப்பரங்குன்றம் பழனியாண்டவருக்கு 16 வகை அபிசேகம்!
ADDED :4325 days ago
திருப்பரங்குன்றம்: மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதியில் நின்ற கோலத்தில் பழனியாண்டவர் அருள்பாலிக்கிறார். மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் நிகழ்ச்சியின் போது முருகப்பெருமானின் கரத்தில் உள்ள வேல் இங்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுவது சிறப்பு. இங்கு தைப்பூசத்தையொட்டி இன்று 16 வகை அபிசேகங்கள் நடத்தப்படுகின்றன.