பஞ்ச சபைகள் எது தெரியுமா?
ADDED :4315 days ago
பொன்னம்பலம் - சிதம்பரம்
வெள்ளியம்பலம் - மதுரை
தாமிரசபை - திருநெல்வேலி
ரத்தினசபை - திருவாலங்காடு
சித்திரைசபை - திருக்குற்றாலம்
பஞ்சபுராணங்கள் - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு , பெரிய புராணம், ஆகும்.