பஞ்சபூத ஸ்தலங்கள் எவை?
ADDED :4315 days ago
பிருத்திவி (மண்) - திருவாரூர்
வாயு (காற்று) - திரு காளகஹஸ்தி
தேய் (நெருப்பு) - திருவண்ணாமலை
அப்பு (நீர்) - திரு ஆணைக்கா
ஆகாசம் - தில்லை