காரமடை ரங்கநாதர் கோவிலில் வேடுபரி நிகழச்சி!
ADDED :4312 days ago
காரமடை ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவாய்மொழி திருநாளில் 8ம் திருநாளில் ரங்கநாதர் வேடுபரி எனும் நிகழச்சியாக பெருமாள் வெள்ளை குதிரையில் திரு வீதி வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.