கோவர்தனகிரி கோலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி!
ADDED :4312 days ago
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து உற்சவத்தில் ஒன்பதாம் நாளான நேற்று சுவாமி ஸ்ரீ கோவர்தனகிரி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.