மகமாயி பொருள்!
ADDED :4311 days ago
பெண்பாற் தெய்வமான காளியம்மனை மக்கள் மகமாயி என்பர். இதை மகம்+ ஆயி எனப் பிரிக்கலாம். மகம் என்றால் இன்பம் அல்லது பலி. ஆயி என்றால் அம்மா. அவள் பக்தர்களுக்கு இன்பமான மன நிலையை அருள்பவள், துஷ்டர்களை பலியிடுபவள் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.