உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தீர்த்தவாரி!

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சந்திரபுஷ்கரணி குளத்தில் நேற்று தீர்த்தவாரி நடந்தது. ரெங்கநாதர் கோவிலில் சந்திரபுஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி முன்னிட்டு, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !