ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம்!
ADDED :4311 days ago
ஸ்ரீரங்கம்: ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில், நம்மாழ்வார் மோட்சம் பெரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் நம்பெருமாள் பாதத்தில் வணங்கி நம்மாழ்வார் மோட்சத்தை காண ஏராளமான பக்தர்கள் கூடினர்.