கோட்டை அழகிரிநாதர் கோவிலி இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சி!
ADDED :4311 days ago
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று நடந்த இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.