உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாணுமாலையன் சுவாமி கோயில் உண்டியல் எண்ணிக்கை

தாணுமாலையன் சுவாமி கோயில் உண்டியல் எண்ணிக்கை

நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கோயிலை சுற்றி 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இந்த உண்டியல்கள் திறந்து பணம் எண்ணப்படுகிறது. நேற்று மீண்டும் இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டது. திருக்கோயில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் ஆண்யைர் அருணாச்சலம் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !