நரசிம்மபெருமாள் கோவிலில் சுவாமி உலா நிகழ்ச்சி!
ADDED :4299 days ago
பாவூர்சத்திரம்: கீழப்பாவூரில் நரசிம்ம பெருமாள் கோவிலில் 21 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தினமும் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி கோவில் மற்றும் தெப்பகுளத்தை உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நாளை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை சிறப்பு பூஜைகள், ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.