வாணியம்பாடி ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் தீ மிதி உற்சவம்!
ADDED :4300 days ago
வாணியம்பாடி: பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமுனீஸ்வரர் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மனுக்கு மைலார் பண்டிகை முன்னிட்டு மூப்பூஜை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மூப்பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு கும்பம் போட்டு பூஜை செய்யப்பட்டது. இரவு தீமிதி உற்சவம் நடைபெற்றது.