உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் திரு உளபிள்ளையார் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

பேரூர் திரு உளபிள்ளையார் கோவிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: தை மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை பேரூர் பச்சாபாளையம் அருள்மிகு திரு உள பிள்ளையார் கோவிலில்  உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !