உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை ஸ்ரீலஸ்ரீ சித்தர் பீடத்தில் 1008 தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு

மருதமலை ஸ்ரீலஸ்ரீ சித்தர் பீடத்தில் 1008 தேங்காய் உடைத்து பக்தர்கள் வழிபாடு

கோவை; கோவை மருதமலை அடிவாரம் ஸ்ரீலஸ்ரீ சித்தர் பீடத்தில் பௌர்ணமி பூஜை நடைபெற்றது. நடைபெற்ற இந்த பௌர்ணமி பூஜையில் பக்தர்கள் 1008 தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !