உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவாயூரப்பன் கோயிலில் தீர்த்த சங்கமம்

குருவாயூரப்பன் கோயிலில் தீர்த்த சங்கமம்

கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி குருவாயூரப்பன் கோயிலில் நடத்தப்படும் உற்சவம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அந்நாளில் காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !