உலக நன்மை வேண்டி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்!
ADDED :4304 days ago
திருச்சி: கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற உலக நன்மைக்கான சுதர்சன ஹோமம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.