வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4392 days ago
காமட்சியம்மன் கோவில் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் 11 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.