உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரிச்சங்கைப் பார்த்தால் வாழ்வு வளம் பெறும் என்பது உண்மையா?

வலம்புரிச்சங்கைப் பார்த்தால் வாழ்வு வளம் பெறும் என்பது உண்மையா?

வலம்புரிச்சங்கை லட்சுமியின் அம்சமாகக் கருதுவர். இதனை வாசலில் நிலைப்படிக்கு நேரே தரையில் பதித்து வைப்பர். குறிப்பாக, கார்த்திகை சோமவாரத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வதும் சிறப்பு. பூஜையறையில் வலம்புரிச்சங்கு வைத்திருந்தால், லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !