உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி

சிதம்பரம் சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணி

சிதம்பரம்: புதுவிளாகம் கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி உடனுறை சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் அப்பர் தொண்டு நிறுவனம் சார்பில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 40 சிவத் தொண்டர்கள் செடி, கொடிகள், முட்புதர்களை அகற்றி, கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !