உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தினகிரி முருகன் கோயில் ஸ்கந்த யாகம்!

ரத்தினகிரி முருகன் கோயில் ஸ்கந்த யாகம்!

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிப். 3-ம்தேதி ஸ்கந்த யாகம் தொடங்கவுள்ளது. 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை ஸ்ரீமஹா சண்டியாக பூஜையும் நடைபெறுகிறது. இத்தகைய யாகத்தின் மூலம் அனைத்து ஜீவராசிகளும் சாந்தி மற்றும் பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் சத்ரு பயம் முதலியன நீங்கி கல்வி, செல்வம், வீரம் மற்றும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற பாலமுருகன் அருள்புரிவார் எனத் பக்தர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !