உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா!

கோட்டை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா!

திருப்பூர்: கோட்டைக்காடு கோட்டை மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக ஏராளமான பக்தர்கள் பூவோடு எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !