திருநெல்வேலி தான்தோன்றியப்பர் கும்பாபிஷேக விழா தொடக்கம்!
ADDED :4261 days ago
திருநெல்வேலி: தான்தோன்றியப்பர் உடனுறை சிவகாமி அம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா கால்நாட்டுடன் நேற்று தொடங்கியது. இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை காலை அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.