உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்கு திரும்பிய ராமேஸ்வரம் யானை

கோயிலுக்கு திரும்பிய ராமேஸ்வரம் யானை

ராமேஸ்வரம்: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில், 48 நாள்கள் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி பங்கேற்றது, முகாம் முடிந்து நேற்று காலை கோயிலுக்கு திரும்பியது. அப்போது கோயில் குருக்கள் யானைக்கு, மகாதீபாரதனை, பூஜை செய்து வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !