உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை நடத்தி வைத்த காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !