தலசயனப் பெருமாள் கோயிலில் மாசி தீர்த்தவாரி உற்சவம்!
ADDED :4294 days ago
மாமல்லபுரம்: தலசயனப் பெருமாள் கோயிலில் மாசி தீர்த்தவாரி உற்சவம் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. பூதத்தாழ்வார் அவதார தலமாகிய இத்திருத்தலத்தில் தலசயனப் பெருமாள் கோயில் புஷ்கரணி திருக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் உற்சவமும், மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.