திருமலை ஏழுமலையானை தரிசிக்க 20 மணிநேரம்!
ADDED :4294 days ago
திருமலை: திருமலை ஏழுமலையானை தரிசிக்க தர்ம தரிசனத்தில், பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை 20 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்துக்கு 8 மணிநேரமும், காத்திருந்தனர்.