உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கட்டுச்சோற்று கருப்பண்ணார் கோயில் கும்பாபிஷேகம்

கட்டுச்சோற்று கருப்பண்ணார் கோயில் கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூர்: மோகனூர் செல்லும் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டுச்சோற்று கருப்பண்ணார் கோயிலின் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, மகா கணபதி யாகம் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை விநாயகர், கட்டுச்சோறு கருப்பண்ணார், மதுரை வீரன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !