உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு கொங்கலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு:  ஈரோடில் உள்ள பழமையான கொங்கலம்மன் கோவிலில் பிப்.7-ம் தேதி, கணபதி வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்சியான கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !