காணிக்கை செலுத்தினால் தான் கடவுளின் அருள் கிடைக்குமா?
ADDED :4644 days ago
கடவுளை விலைக்கு வாங்கமுடியாது. அவர் விரும்பும் காணிக்கை தூய அன்பு மட்டுமே. மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.