உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

திருநெல்வேலி காசி விஸ்வநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மாசி திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று 9வது நாளாக தேரோட்டம் சிறப்பாக நடந்தது. காசி விஸ்வநாதரும், உலக அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !