எல்லைப்பட்டியில் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4289 days ago
திண்டுக்கல்: எல்லைப்பட்டியில் வீருபோசம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. 2ம் நாள் விழாவில் பக்தர்கள் புனித தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்துனர். தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.