பத்திரகாளிஅம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்!
ADDED :4288 days ago
நாகர்கோவில்: கீழசங்கரன்குழியில் பத்திரகாளியம்மன் கோவிலில் ரூ.60 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகவிழா மூன்று நாள் நடந்தது. விழாவையொட்டி காலையில் மகா கணபதிஹோமம், பிரதிஷ்டா கலசபூஜை, தேவி பிரதிஷ்டை போன்ற நிகழ்ச்சிகளும் தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.