உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலையில் விளக்கேற்றிய பின் பணத்தை வீட்டிலிருந்து வெளியே கொடுக்கக்கூடாதா?

மாலையில் விளக்கேற்றிய பின் பணத்தை வீட்டிலிருந்து வெளியே கொடுக்கக்கூடாதா?

உண்மைதான். ஆனால், எதற்காக கொடுக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். அன்று முழுவதும் நம்மிடம் வேலை பார்த்து உழைத்து நிற்பவர்களிடம் விளக்கு வைத்தாகிவிட்டது. நாளை சம்பளம் தருகிறேன் என்று கூறக்கூடாது. அவசர சிகிச்சைக்காக யாரும் பணம் கேட்டாலும் கொடுக்கலாம். விளக்கு வைக்கும் நேரத்தில் நம் வீட்டிற்கு மகாலட்சுமி வருகிறாள். பணப்பெட்டி, அரிசிப்பானை, விளக்கு, மாட்டுத் தொழுவம், சுமங்கலிப் பெண்கள், கைக்குழந்தைகளிடம் மகாலட்சுமியின் சக்தி தங்குகிறது. எனவே தான் இரவில் பொருட்களைப் பிறருக்கு கொடுக்காத பழக்கம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !