உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டிபட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி:  நல்லமுடிப்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 16 ம்தேதி கணபதி பூஜை, வாஸ்து சாந்தி நடைபெற்றன. நேற்று காலை இரண்டாம் காலபூஜை நடைபெற்று, கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின்னர் மூலவர் முத்துமாரியம்மனுக்கு 16 வகையிலான அபிஷேகங்கள் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !