செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழா
ADDED :4286 days ago
பவானி: செல்லியாண்டியம்மன், மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சாட்டுதல் நடைபெற்றது.விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.